N G K - சினிமா விமர்சனம் | N G K Movie review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

N G K - சினிமா விமர்சனம்

ஐ.டி படித்தாலும் ஆர்கானிக் விவசாயம் பார்த்து, மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் சூர்யாவை, சந்தர்ப்பச் சூழல் அரசியலுக்குள் இழுக்கிறது. சாக்கடையைச் சுத்தம் செய்யப்போனவர், சாகசங்கள், தந்திரங்கள் செய்து தமிழகத்தின் முதல்வரானால்... என்.ஜி.கே.