தேவி 2 - சினிமா விமர்சனம் | Devi 2 movie review: Prabhu Deva, Tamannaah - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

தேவி 2 - சினிமா விமர்சனம்

`தேவி’யில் தேவிக்குப் பேய் பிடித்தது. நமக்கும் படம் பிடித்தது. `தேவி 2’-ல் கிருஷ்ணாவுக்குப் பேய் பிடிக்கிறது. பார்ப்பவர்களுக்குப் பைத்தியம் பிடிக்கிறது.