ஜோக்ஸ் - 2 | Jokes - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

ஜோக்ஸ் - 2

“போருக்குப் போகலாமா என்றதும்... சரி என்றும் சொல்லாமல், வேண்டாம் என்றும் சொல்லாமல் சில வீரர்கள் அமர்ந்துள்ளார்களே ?”

“அவர்கள் நோட்டா வீரர்களாம் மன்னா!”

நீங்க எப்படி பீல் பண்றீங்க