அறிவுஜீவி ஆவது எப்படி? | Funny ideas for change a Intellectual - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

அறிவுஜீவி ஆவது எப்படி?

சோஷியல் மீடியாவில் நாலுபேர் மதிக்கும் மகத்தான மனிதராக வாழவேண்டுமென்றால் ஒண்ணு இன்டலெக்சுவலா வாழணும், அல்லது இன்டலெக்சுவல்களோடு வாழணும். இதில் முதல் ரூட்டுதான் ஈஸி... 

சரி, எப்படி இன்டலெக்சுவலாக மாறுவது... வாங்க சொல்றோம்.


ஸ்டெப் - 1: நம் எண்ணங்களிலிருந்து வண்ணங்களை அழிரப்பர் கொண்டு அழிச்சிடணும். விட்டத்தையோ, வின்டோவையோ பார்த்தமாதிரி பிளாக் அண்டு வொயிட் போட்டோ ஒண்ணைத்தான் `டிபி’யா வைக்கணும். கூடவே, `கறுப்பு, ஒளியிலும் இருளிலும் கறுப்பாகவே தெரிகிறது’ன்னு கிறுகிறுக்க வைக்கிற கேப்ஷனையும் போட்டுவிடணும். ஜி... இப்பவே உங்களுக்கு இன்டலெக்சுவல் லுக் வந்துடுச்சு பாருங்க!

நீங்க எப்படி பீல் பண்றீங்க