ப்ரே பண்ணுவோம்! | Funny thinking about Vadivelu Characters - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

ப்ரே பண்ணுவோம்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

லையில் சுத்தியல் விழுந்து மூர்ச்சையான நேசமணிக்கு #PrayForNesamani என நெய் ஊற்றி, நேசங்கொட்டி வேண்டிக்கொண்டது தப்பில்லை தமிழினமே! ஆனால், நேசமணியை விட அடி மேல் அடி வாங்கிவிட்டு, தெம்பாய் நடமாடிக்கொண்டிருக்கும் இவர்களுக்காகவும் நாம் ஒரு நிமிடம் ப்ரே பண்ணுவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க