கரையும் காங்கிரஸ்... காரணம் என்ன? | Discuss about Congress defeat in Parliament Election - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

கரையும் காங்கிரஸ்... காரணம் என்ன?

ஓவியம்: பாரதிராஜா

சங்காத கதர்ச்சட்டை போட்ட காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுமானால் இப்படியொரு தோல்வியை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், கட்சியே கதியென்று கிடந்த அடிமட்ட காங்கிரஸ் தொண்டன், நொறுங்கிப்போயிருக்கிறான்.  ‘ராகுல் நம்மைக் காப்பார். நாட்டை மீட்பார்’ என்று அவன் கொண்ட நம்பிக்கை, அடியோடு தகர்ந்து போயிருக்கிறது. மூவிலக்கத்தைத் தொட்டிருந்தால்கூட, நிம்மதி மூச்சு விட்டிருப்பான், பாவம். அதற்கும்கூட வழியில்லை. இன்னும் மூன்று இடங்களைப் பெற்றிருந்தால், எதிர்க்கட்சி அந்தஸ்தேனும் கிடைத்திருக்கும். அதுவும் போச்சு. தார்மிகப்படி பார்த்தால், ராகுல் ராஜினாமா செய்ய வேண்டியவர்தான். செய்துமிருக்கிறார். இறுதியில், `இருவர் அணி’ இலக்கடைந்துவிட்டது!

அதிகம் படித்தவை