ஆன் லைன்... ஆஃப் லைன் - 4 | Online and Offline - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

ஆன் லைன்... ஆஃப் லைன் - 4

எமோஜி

ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி என்பதற்கு முன் ஒரு விஷயம் இருக்கிறது. அது நமக்கான சரியான ஸ்மார்ட்போனை எப்படிக் கண்டறிவது என்பது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க