இன்பாக்ஸ் | Inbox - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

இன்பாக்ஸ்

அனுபமா பரமேஸ்வரனைக் காணோம் எனத் தேடினால் தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அனுபமாவுக்குத் திரைப்பட இயக்கத்திலும் அதீத ஆர்வம் இருக்கிறது. படம் இயக்கியே தீருவேன் என்று துடிப்பாக இருந்த அனுபமா, இப்போது நடிப்புக்குச் சிறிது காலம் இடைவேளை விட்டிருக்கிறார். துல்கர் சல்மான் தயாரிக்கும் ஒரு மலையாளப் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துவருகிறாராம். தமிழ்ப் படமா எடுமா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க