சிம்பிள் மேக்கப்... சின்ஸியர் நடிப்பு... இது வேற லெவல் அஜித்! | Director Vinoth interview about Ajith and Nerkonda Paarvai movie - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/06/2019)

சிம்பிள் மேக்கப்... சின்ஸியர் நடிப்பு... இது வேற லெவல் அஜித்!

`நேர்கொண்ட பார்வை’ எக்ஸ்க்ளூசிவ்

“இந்தப் படத்துக்காக நான் நான்குபேருக்கு நன்றி சொல்லணும். முதல்ல ஸ்ரீதேவி மேடம். அவங்கதான் இந்தப் படத்தை அஜித் சாரை வெச்சு தமிழ்ல பண்ணணும்னு ஆசைப்பட்டவங்க. அடுத்து ‘பிங்க்’ படத்தை எழுதி இயக்கிய அனிருத்தா ராய் சௌத்ரி சாருக்கு. மூன்றாவது நன்றி... யெஸ், அஜித் சாருக்கு. தமிழின் மிகப்பெரிய மாஸ் ஹீரோ இப்படி ஒரு படத்தில் நடிக்க முன்வந்ததற்கும் என்னை இயக்க வைத்ததற்கும். நான்காவது, இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்த தயாரிப்பாளர் போனி கபூர் சாருக்கு...” - அஜித்தை இயக்கும் வினோத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் பெருமிதம். ‘நேர்கொண்ட பார்வை’ மேக்கிங் கதை சொல்கிறார் வினோத்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க