அம்பயர்தான் அவுட்! | World Cup Cricket - This Week interesting incidents - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/06/2019)

அம்பயர்தான் அவுட்!

சத்தல் கேட்சுகளும் அலட்சிய அம்பயரிங்குமாக நடந்துகொண்டிருக்கிறது உலகக் கோப்பைத் தொடர். களத்துக்கும் அதற்கு வெளியேவும் இந்த வாரம் நடந்த சில சுவாரஸ்யங்கள்...