“திருந்தியவர்களுக்கு நன்றி!” | Interview With actor Yogi Babu - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/02/2019)

“திருந்தியவர்களுக்கு நன்றி!”

குறுகிய காலத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்கள். புதிதாகக் கட்டிய யோகிபாபு வீட்டுக்குள், டிவி சேனலில் யோகிபாபு காமெடி காட்சிகள் ஓடிக்கொண்டிருக்க... “கவுண்டமணி - செந்தில், வடிவேலுனு லெஜண்ட்ஸை இதே சேனல்ல பார்த்து ரசிச்சிருக்கேன். இப்ப நானும் வர்றேன்ங்கறது சந்தோஷம் ப்ரோ” என்றபடி வந்தார் யோகிபாபு. `ஓடி ஓடி’ நடித்துக்   கொண்டிருப்பதால் இன்னும் இளைத்திருந்தார்.   

[X] Close

[X] Close