“தயாரிப்பாளர் சங்கம் உடையும்!” | Interview With Producer C.V.Kumar - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/02/2019)

“தயாரிப்பாளர் சங்கம் உடையும்!”

“தயாரிப்பாளரா பல படங்கள் பண்ணியிருந்தாலும், ஒரு இயக்குநரா ‘மாயவன்’ல நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்னு, ஒரு வேலைக்காகப் பலபேர்கிட்ட பேசவேண்டி இருந்தது. அந்த அனுபவங்கள் ‘GANGS OF மெட்ராஸ்’ படத்துக்கு ரொம்ப வசதியா இருந்துச்சு.”  -  மீண்டும் இயக்குநராகக் களமிறங்கியிருக்கிறார், தயாரிப்பாளர் சி.வி.குமார்.   

[X] Close

[X] Close