கண்ணே கலைமானே - சினிமா விமர்சனம் | Kanne Kalaimaane - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/02/2019)

கண்ணே கலைமானே - சினிமா விமர்சனம்

ங்கியில் விவசாயக் கடன் வாங்கும் இயற்கை விவசாயிக்கும், வங்கி மேலாளருக்கும் காதல், கல்யாணம், அதைத் தொடர்ந்து பெரும் துயரம்! இந்த ஒரு வரிக் கதைக்குள் குடும்பம், உறவுச் சிக்கல், சமூகக் கடமை, கிராமத்து வாழ்வியல் எனப் பல விஷயங்களை உள்ளடக்கிச் சொல்ல முயலும் படம் ‘கண்ணே கலைமானே.’

[X] Close

[X] Close