கடிதங்கள் - என்றும் விகடன் மக்களோடு! | Readers opinion - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/02/2019)

கடிதங்கள் - என்றும் விகடன் மக்களோடு!

‘தேம்பியழும் தேசம்... விதைக்கப்பட்டவர்களுக்கு வீரவணக்கம்!’ - தலையங்கத்தோடு சேர்ந்த கட்டுரை பல விஷயங்களில் யோசிக்க வைத்தது. இந்தக் கடுமையான நேரத்தில் விகடன் தாத்தாவும் வருத்தமுகம் காட்டுவது ‘என்றும் விகடன் மக்களோடு’ என்பதைக் காட்டுகிறது.

- எஸ்.உஷா சுதர்சன், திருச்செங்கோடு. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close