“23 வயதுவரை புத்தகங்கள் வாசித்ததில்லை!” | Interview with Writer Nagalakshmi Shanmugam - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/02/2019)

“23 வயதுவரை புத்தகங்கள் வாசித்ததில்லை!”

​​யுவால் நோவா ஹராரி எழுதிய, மனிதகுல வரலாற்றைச் சுருக்கமாகப் பதிவு செய்த புத்தகமான ‘சேப்பியன்ஸ்’ நூலின் தமிழாக்கம் சென்ற ஆண்டு வெளியாகி, பரவலாக கவனிக்கப்பட்டது. மொழிபெயர்த்திருந்தவர் நாகலட்சுமி சண்முகம்.​ தமிழ் நாடகத்துறையின் முன்னோடிகளான டி.கே.எஸ்.சகோதரர்களில் ஒருவரான முத்துசாமியின் பேத்தியான இவரது சொந்த ஊர் பாளையங்கோட்டை. இப்போது மும்பையில் வசிக்கிறார்.​ தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப் பாளருக்கான விருது உட்பட பல விருதுகளைப் பெற்றி ருக்கிறார். அப்துல் கலாமின் ‘எனது பயணம்’, சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை யான ‘என் வழி தனி வழி’, ஆனந்த் நீலகண்டன் எழுதிய ‘அசுரன்’, பாலோ கொய லோவின் ‘ரசவாதி’​ ​ உள்ளிட்ட முக்கியமான நூல்களை மொழி பெயர்த்தவருடன் உரையாடியதிலிருந்து...

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close