என்னைப் புரிஞ்சுக்கிட்ட என்னவர்! | Interview with Aranthangi Nisha - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/02/2019)

என்னைப் புரிஞ்சுக்கிட்ட என்னவர்!

‘அறந்தாங்கி’ நிஷா இன்று ஒரு செலிபிரிட்டி. ஆனால், ஒரு காலத்தில் கல்லூரி முதல் கல்யாணச் சந்தைவரை தன் நிறத்தால் புறக்கணிப்புகளை மட்டுமே பார்த்தவர். அவற்றையெல்லாம் தன் வாய்த் திறமையாலும் வைராக்கியத்தாலும் வென்று வந்து அவர் அடைந்திருக்கும் வெற்றி இது.  “டிவியில நிஷா, வீட்டுக்காரரை இப்படி அசிங்கப்படுத்துது, மாமியாரைக் கேலி பண்ணிப் பேசுது, இப்படியெல்லாம் டிரஸ் பண்ணுதுன்னு சொல்றவங்க எல்லாம், நான் சொல்ற இந்தக் கதையைக் கேளுங்க’’ - படபடவெனப் பேச ஆரம்பித்தார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close