கூட்டணி... என்ன நடந்தது? எப்படி முடிந்தது? | Discuss about Parliament Election alliance in TN - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/02/2019)

கூட்டணி... என்ன நடந்தது? எப்படி முடிந்தது?

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எதுவும் எதுவும் மோதப்போகின்றன, அதில் ஜெயிக்கப்போவது எது என்பதுதான் எட்டுக்கோடித் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. அதுவே தமிழ்நாட்டின் எதிர்காலமும்கூட. இப்போதைக்கு அ.தி.மு.க கூட்டணியும், தி.மு.க கூட்டணியும்தான் இந்தத் தேர்தலில் முதன்மைப் போட்டியாளர்களாக இருக்கப்போவது உறுதியாகியிருக்கிறது. இவற்றில் எந்தக் கூட்டணி ஜெயிக்கும் என்பதைவிட, இந்தக் கூட்டணிகள் எப்படி உருவாயின என்பதே அரசியல் ஆர்வலர்களைத் துளைத்தெடுக்கும் கேள்வியாக இருக்கிறது.  

[X] Close

[X] Close