‘ஷில்பா’ விஜய்சேதுபதி... ‘முகில்’ பகத்... ‘வேம்பு’ சமந்தா... ‘லீலா’ ரம்யாகிருஷ்ணன்... ‘அற்புதம்’ மிஷ்கின்... ‘சூப்பர் டீலக்ஸ்’ யார் புலி? யார் பாம்பு? | Interview with director Thiagarajan Kumararaja - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2019)

‘ஷில்பா’ விஜய்சேதுபதி... ‘முகில்’ பகத்... ‘வேம்பு’ சமந்தா... ‘லீலா’ ரம்யாகிருஷ்ணன்... ‘அற்புதம்’ மிஷ்கின்... ‘சூப்பர் டீலக்ஸ்’ யார் புலி? யார் பாம்பு?

ரே ஒரு படம்தான் இயக்கி யிருக்கிறார். ஆனாலும் தியாகராஜன் குமாரராஜா பற்றித் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறாமல் இருக்குமா? ‘சூப்பர்  டீலக்ஸ்’ குறித்து உற்சாகத்துடன் பேசத்தொடங்கு கிறார் தியாகராஜன் குமாரராஜா!

“ஏன் எட்டு வருட இடைவெளி?”

“ ‘ஆரண்ய காண்டம்’ முடிச்சுட்டு ஒரு கதை எழுதினேன். பெரிய பட்ஜெட் படம் அது. அதனால, அதைக் கைவிட்டுட்டு வேறொரு கதை எழுதினேன். அந்தக் கதையை முடிக்கவே ரெண்டு வருடங்களுக்கு மேல ஆகிடுச்சு... இதுவும் பெரிய பட்ஜெட் படமா இருந்ததனால பண்ண முடியல.  சின்ன பட்ஜெட்ல ஒரு படம் பண்ணலாம்னு நினைச்சது,  இப்போ மல்ட்டிஸ்டார் கதையா மாறியிருக்கு.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close