“யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு!” | Interview with Indian author Arundhati Roy - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2019)

“யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு!”

லக்கியம், கூர்மையான அரசியல் விமர்சனம், களப் பணி என எழுத்தாளர்களின் முன்னுதாரணமாகத் திகழ்பவர் அருந்ததிராய். சமீபத்தில் ‘மக்கள் அதிகாரம்’ மாநாட்டுக்காகத் திருச்சி வந்தவரிடம் உரையாடினேன்.

உங்களை வெளிப்படுத்திக்கொள்ள எழுத்தைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன?

“கலைஞர்கள் கலையைத் தேர்ந்தெடுக்கி றார்களா, கலை கலைஞர்களைத் தேர்ந்தெடுக் கிறதா என்று உறுதியாகச் சொல்ல முடியா தென்று நினைக்கிறேன். எழுத்தாளராகவோ, ஓவியராகவோ, கவிஞராகவோ மாறலாம். அதற்கான உறுதியான காரணத்தைக் கண்டுபிடித்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் எப்போதும் எழுத்தின் வழி என் அரசியலை வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

எனக்கு நினைவிருக்கிறது. ஆஸ்திரேலிய மிஷனரியில் படித்துக்கொண்டிருந்தேன். என் கண்ணில் சாத்தானைப் பார்த்ததாக ஒரு ஆசிரியை என்னிடம் கூறினார். அந்தத் தாக்கத்தில் எனது முதல் எழுத்து அவரைப் பற்றிய வெறுப்பைக் கொண்டதாகவே இருந்தது. அவரது அந்தப் புறக்கணிப்பை, வன்மத்தை எதிர்த்ததுதான் எனது முதல் எழுத்து. எனக்காகப் பேசிய எனது எழுத்துதான் என்னுடைய ஆயுதமானது.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close