தலைவர்கள் இங்கே உருவாக்கப்படுகிறார்கள்! | Leaders are being created here! - Professional Politics - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2019)

தலைவர்கள் இங்கே உருவாக்கப்படுகிறார்கள்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

மிழ்நாட்டில் 2016 சட்டமன்றத் தேர்தல், இருவகையில் முக்கியமான ஒரு தேர்தல். முதலாவதாக, கருணாநிதி, ஜெயலலிதா எனும் இருபெரும் ஆளுமைகள் கடைசியாகக் களம் கண்ட தேர்தலாக அது அமைந்துபோனது. இரண்டாவதாக, கார்ப்பரேட்டுகள் அதிகாரபூர்வமாகக் கட்சிகளுக்குப் பணிசெய்ய ஆரம்பித்த தேர்தலாகவும் அதுவே இருந்தது. அப்போது இரண்டு கட்சிகள், கார்ப்பரேட் பாணி அரசியலை முன்னெடுத்தன. ஒன்று தி.மு.க, மற்றொன்று பா.ம.க. ஸ்டாலினுக்கும் அன்புமணிக்கும் பின்னால் அரசியல் மேலாண்மையைத் தொழிலாகச் செய்யும் இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் இருந்தன.

[X] Close

[X] Close