சோறு முக்கியம் பாஸ்! - 52 | Ganesh mess Madhagupatti Village, sivagangai - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2019)

சோறு முக்கியம் பாஸ்! - 52

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ந்த நகரத்தை எடுத்துக் கொண்டாலும் நிரம்பி வழிகின்றன உணவகங்கள். அவற்றில் நல்ல உணவகத்தை எப்படி அடையாளம் காண்பது..?  ஒரு வழி இருக்கிறது. அரசு ஊழியர்கள் தினமும் எந்த உணவகத்தில் சாப்பிடுகிறார்களோ, அங்கு நிச்சயம் சாப்பாடு நன்றாக இருக்கும். தவிர, வயிற்றுக்குத் தொந்தரவும் வராது. அந்த உணவகங்களில் விலை கொஞ்சம் முன்பின் இருந்தாலும் நிச்சயம் அக்கறையோடு சமைப்பார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close