இதயம் இணைந்தால் எங்கும் போகலாம்! | Happy travel experience of an Differently abled person - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/03/2019)

இதயம் இணைந்தால் எங்கும் போகலாம்!

“மாற்றுத்திறனாளியா இருந்துட்டு எதுக்கு இந்த த்ரில், டிராவல் எல்லாம்? ரிஸ்க் எடுக்காதீங்க. ஸ்டே அட் ஹோம்” - இந்த அறிவுறுத்தல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுச் சலித்துப்போனவர்தான் விசாகன். மூன்று வயதில் போலியோ அட்டாக். கழுத்துக்குக் கீழே உடலின் ஒரு பக்கம் முற்றிலுமாகச் செயலிழந்தது. ஆரோக்கியமாகப் பிறந்த குழந்தை, மாற்றுத்திறனாளியானதைக் கண்டு அதிர்ந்தாலும் விசாகனின் பெற்றோர்,  மன தைரியத்துடன் அவரை வளர்த்துள்ளனர். சிறுவயதிலிருந்தே ஒரு கை கால்தான் விசாகனின் பலம். எம்.பி.ஏ படித்துள்ள விசாகனின் வாழ்க்கையை மாற்றியது `பயணங்கள்.’ ஆமாம்... அவர் ஒருபோதும் ‘ஸ்டே அட் ஹோம்’ அறிவுறுத்தல்களைக் காதுகளுக்குள் நுழையவிட்டதில்லை!

[X] Close

[X] Close