“அடித்த காற்றில் பறந்து வந்தவர் சுதீஷ்!” | Interview with Former DMK minister Ponmudi - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/03/2019)

“அடித்த காற்றில் பறந்து வந்தவர் சுதீஷ்!”

கொளுத்தும் வெயிலுக்கு ஈடாக நாடாளுமன்றத் தேர்தல் களமும் ‘கூட்டணிக் கணக்குகள், குற்றச்சாட்டுகள், பேச்சுவார்த்தை இழுபறிகள்...’ என அனலடிக்கின்றன.

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ‘பழம் நழுவிப் பாலில் விழும்’ என்று கூட்டணிக்காகக் காத்து நின்ற தி.மு.க-வுக்கு கடுக்காய் கொடுத்துவிட்டுப்போனது தே.மு.தி.க! ஆனால், இந்தமுறை அப்படியே ‘உல்டா.’

‘என்னதான் நடந்தது...’ என்ற கேள்விக்கு விடைதேடி, தி.மு.க முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான பொன்முடியைச் சந்தித்துப் பேசினேன்...

[X] Close

[X] Close