“கமல்ஹாசன் தமிழ்நாட்டு கெஜ்ரிவால்!” | Interview With actress Kovai Sarala - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

“கமல்ஹாசன் தமிழ்நாட்டு கெஜ்ரிவால்!”

மீண்டும் அரசியல் அவதாரம் எடுத்திருக்கிறார் கோவை சரளா. ‘மக்கள் நீதி மய்யம்’ சார்பாக,  கட்சிப்பணிகளில் பிஸியாக இருந்தவரை சந்தித்தோம்... 

நீங்க எப்படி பீல் பண்றீங்க