சர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு! | Surprise by IPS Sylendra Babu to IAS aspirants - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

சர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு!

ஐ.ஏ.எஸ் கனவை நெஞ்சில் ஏந்தி வலம் வந்துகொண்டிருக்கும் மாணவர்களுக்கு உதவும் விதமாக, விகடன் பிரசுரம் மற்றும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து, ‘நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்’ என்ற இலவசப் பயிற்சி முகாமை மார்ச் 10-ம் தேதி கோவையில் நடத்தின.