ஆடிட்டர் ஆவது அதனினும் எளிது! | Becoming an auditor is that much easy - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

ஆடிட்டர் ஆவது அதனினும் எளிது!

ந்தியாவில் நடைபெறும் தேர்வுகளில் மிகவும் கடினமானது `சார்ட்டட் அக்கவுன்டன்ட்' எனப்படும் சி.ஏ. தேர்வு. அரியர்ஸ் வைத்தெல்லாம் சி.ஏ-வை கிளியர் செய்ய முடியாது. ஒரு பேப்பரில் பெயிலானால் மறுபடியும் அனைத்து பேப்பர்களையும் எழுதவேண்டும். அந்தளவுக்கு முழுமையான புரொபஷனல் படிப்பான சி.ஏ-வை எப்படி அணுகுவது, எப்படி ஜெயிப்பது?

 ஆடிட்டர் கோபால் கிருஷ்ண ராஜூவிடம் வழிமுறைகள் கேட்டோம்.