அரசியல்... ஆதங்கம்... அடுத்த படம்! - அஜித் அப்டேட்ஸ் | Ajith next movie updates - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

அரசியல்... ஆதங்கம்... அடுத்த படம்! - அஜித் அப்டேட்ஸ்

மாஸ், க்ளாஸ் எனத் தமிழ் சினிமா எத்தனையோ ஹீரோக்களைக் கண்டிருக்கிறது. அதில் அஜித் ரொம்பவே வித்தியாசமானவர். மாஸ், காசு என ஓடாமல் ‘மங்காத்தா’ பண்ணுவார், திடீரென ‘பிங்க்’கை ரீமேக் செய்வார்... என அவரின் மனதுக்குப் பட்டதை ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்ததாக மாற்றிக்கொள்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தாலே செய்தியாவது இவர் மட்டுமே. ஆனாலும் அந்தப் புகழ் வெளிச்சத்திலிருந்து தனித்திருப்பதுதான் ‘தல’க்குப் பிடித்தது. அப்படி, சமீபத்தில் ஓட்டுபோட வந்தபோதும் பெரும் பரபரப்பானது. அஜித் இப்போது என்ன செய்கிறார், அந்தத் தேர்தல் நாள் அன்று நடந்தது குறித்து அவர் என்ன நினைக்கிறார்... இவை அஜித் அப்டேட்ஸ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க