பிட்ஸ் பிரேக் | cinema bit news - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

பிட்ஸ் பிரேக்

நான்கு தெலுங்குப்படங்கள், இரண்டு தமிழ்ப்படங்கள் என்று நிவேதா பெத்துராஜ் பிஸியாக வலம் வருவதற்கு அவரது சின்சியாரிட்டிதான் காரணம் என்கிறார்கள். ஆன்மிகத்தில் நாட்டமுள்ள இவர், எளிமையான வாழ்க்கைக்கு தம்ஸ் அப் காட்டுகிறார். துல்கர் சல்மான், விஜய் சேதுபதி ஆகியோருடன் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதை மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொள்கிறார் இந்த மதுரைப்பொண்ணு! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க