சாதனையாளர்களை சங்கடப்படுத்தாதீர்கள்! | Athletics gold medallist Gomathi talks about experience - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2019)

சாதனையாளர்களை சங்கடப்படுத்தாதீர்கள்!

விவசாயி மகள்... தந்தையை இழந்தவர்... வறுமையில் வாடுபவர்... அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டவர்...கோமதியைப் பற்றி எத்தனை விதமான அடையாளப்படுத்தல்கள்... இப்படியாகத்தான் தமிழ்ச்சமூகத்தின் முன் பாவப்பட்ட சாதனையாளராக நிறுத்திவைக்கப்பட்டார் இந்தச் சாம்பியன்.