“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்!” | Interview with Director Arun kumar - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்!”

'பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’யைத் தொடர்ந்து ‘சிந்துபாத்’ மூலம் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் கைகோத்துள்ளார் இயக்குநர் அருண் குமார். இருவருமே தோளில் கைபோட்டு ஜாலியாகப் பேசிக்கொள்ளும் நண்பர்கள் என அருண் குமாரிடம் பேசும்போதே தெரிந்தது.