“நிறைய விஷயங்களுக்கு நான் வருத்தப்படுறதில்லை” | S J Surya Interview - Ananda ViKatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

“நிறைய விஷயங்களுக்கு நான் வருத்தப்படுறதில்லை”

“நம்மைத் தேடித் தரமான கதைகள் வருதுன்னா, ‘நாம நல்ல நடிகர்’தான்னு சந்தோஷப்பட்டேன்.” - புதுமுக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ‘மான்ஸ்டர்’ படத்தில் நடிப்பது குறித்து உற்சாகமாக உரையாடத் தொடங்குகிறார், எஸ்.ஜே.சூர்யா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க