“வணிக சினிமாக்களைப் புறக்கணிக்க முடியாது!” | Kutti Revathi interview - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

“வணிக சினிமாக்களைப் புறக்கணிக்க முடியாது!”

“மனிதன் நம்பிக்கைக்கு உரியவனாக ஒவ்வொரு கணமும் வாழ வேண்டும். துயரிலிருந்து தன்னையும், சக மனிதனையும் மீட்டெடுக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். ‘சிறகு’ அப்படியான ஒரு மீட்டெடுத்தல் தான்.” - நம்பிக்கையும், உற்சாகமுமாகப் பேசுகிறார் குட்டி ரேவதி. கவிஞர், களப்பணியாளர், கட்டுரையாளர், பாடலாசிரியர், திரைக்கதையாளர் என நெடிய பயணத்துக்குப்பின்  ‘சிறகு’ படம் மூலம் இயக்குநர் கனவை எட்டிப் பிடித்திருப்பவரிடம் பேசினேன்.