ஜோக்ஸ் - 1 | Jokes - Ananda vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

“தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்... மீண்டும் தர்மமே வெல்லும்...’’

“அப்ப கடைசி வரைக்கும் நாம எதிர்க்கட்சிதானா..?’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க