கல்விப் பிரச்னைகள்: புதிய அரசு என்ன செய்யவேண்டும்? | What should the New Govt do about Education issues - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

கல்விப் பிரச்னைகள்: புதிய அரசு என்ன செய்யவேண்டும்?

பிரின்ஸ் கஜேந்திரபாபு

டுத்து அமையப்போவது காங்கிரஸ் அரசா, பா.ஜ.க அரசா, கூட்டணி அரசா என்பதற்கான விடை, மே 23-ல் தெரிந்துவிடும். எந்த அரசாக இருந்தாலும், புதிய அரசு கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் எவை என்பது குறித்து அலசும் மினி தொடர் இது. இந்த வாரம் கல்வித்துறையில் புதிய அரசு செய்ய வேண்டியவை எவை என்பதை விளக்குகிறார் ‘பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை’ பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க