முள்ளிவாய்க்கால் - பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்? | Present Situation of Ealam after 10 year mullivaikal Genocide - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

முள்ளிவாய்க்கால் - பத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம்?

நிலாந்தன்

மீனைப் பிடிப்பதற்காகக் கடலைப் பிழிந்து வடித்த இடம்தான் முள்ளிவாய்க்கால். ஓர் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்காக இனப்படுகொலை செய்யப்பட்ட இடமது. நவீனத் தமிழில் தோன்றிய ஒரு வீரயுகத்தின் கடைசி நாள்தான் மே 18.