இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 1 | Health series for above the Forties - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஓவியம்: சந்தோஷ் நாராயணன்

குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகளாவது, நான்  39 வயதிலேயே  ‘தங்கி’ இருந்திருப்பேன். `40 ஆயிடுச்சு’ என்று சொல்வதில் எனக்கும் பெரும் தயக்கம் இருந்ததுண்டு.  40 வயதைத் தொட்ட பலருக்கும் இந்த அனுபவம் இருக்கலாம். வயதைக் கேட்டால், “லேட் 40ங்க” என்று நாகரிகமாகச் சொல்லும் அழகுப் பாட்டிகள் சிலரை நான் பார்த்திருக்கிறேன்.