சோறு முக்கியம் பாஸ் - 61 | Hotel review: Madurai Jayavilas hotel - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

சோறு முக்கியம் பாஸ் - 61

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சிலர், சாப்பாட்டில் அப்படியொரு கட்டுப்பாடு வைத்திருப்பார்கள். தினமும் இரண்டு இட்லி, தக்காளிச் சட்னியென்றால் அதுமட்டும்தான். கூடவோ, குறையவோ கூடாது.  சிலருக்குத் தினமும் அசைவம் வேண்டும்.குறைந்தபட்சம் கருவாடாவது. முப்பதாண்டுகளாகத் தன் உணவகத்துக்கு வந்துபோகும் ஒரு நாட்டாமைக்காரர் பற்றி மிகவும் சுவாரஸ்யமாகச் சொன்னார், மதுரை, கீழ ஆவணி மூல வீதியில், நந்தி சிலை அருகில் இருக்கும் ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் உரிமையாளர் அய்யாக்கனி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க