இன்பாக்ஸ் | Inbox - Ananda vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

இன்பாக்ஸ்

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் அட்லி படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்கக் குழந்தைகளைக் கவரும்விதமாக  ஒரு ஃபேன்டஸி படமொன்றில் நடிக்கவிருக்கிறார் விஜய். தமிழில் அதிகம் கையாளப்படாத சூப்பர் ஹீரோ ஜானரில் தயாராகவிருக்கும் இப்படத்தை, ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாராம். தமிழ்மேன்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க