வலைபாயுதே | Social Media Hot Shares - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

வலைபாயுதே

twitter.com/bhaskarvasugi
“யய்யா அண்ணா மலை, அம்மாவுக்கு வாழ்த்து சொல்றதெல்லாம் இருக்கட்டும்யா, முதல்ல சோறு தின்ன தட்டையாவது கழுவுய்யா!”

twitter.com/MrElani
பான்ட்டிங் பேட்டுல ஸ்பிரிங் இருக்குன்னு நம்புன குரூப் IPL எல்லாம் மேட்ச் ஃபிக்ஸிங்ன்னு சொல்லி இன்னும் நடுரோட்டுல திரிஞ்சிட்டிருக்கு!

twitter.com/kumarfaculty
சனிக்கிழமையின் பின்பாதி ஞாயிறு. ஞாயிற்றின் பின்பாதி திங்கள்...!

twitter.com/kandaknd
CSK-வ ஒரு ரன் வித்தியாசத்துல தோக்கடிக்க முடியும்னு காட்னதே RCB தான்!