குட்டியம்மை - சிறுகதை | Kuttiyamai short story - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

குட்டியம்மை - சிறுகதை

நரன், ஓவியங்கள்: ஜெய சூர்யா

``மோனே தினேஷா... ஞான் உடுத்துத் துணி எடுக்க மறந்துபோயி, எடுத்துக் கொடுக்கு...’’ - தாழிடப்பட்ட  தகரக் கதவின் பின்னாலிருந்து குட்டியம்மை கத்தினாள்.

``அம்மே எத்ர தரம் பரஞ்சு, ஞான் மோன் அல்ல மோளான்னு.’’

``சரி மோளே தினேஷா. எடுத்துக் கொடுக்கு.’’

``ஜூலின்னு விளி அம்மே.’’

 உடுத்துத் துணிகளைப் பற்றிக்கொண்டு வந்து, குளியலறையின் தகரக் கதவின் மேல் சாத்தினாள்.

``உள்பாவாடை எத்ர நஞ்சிபோயி… அம்மே, என்னோடத  போட்டுக்கோ.’’

``வேண்டாம் மோனே...’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க