“எங்க குடும்பத்துல விஜய்யும் ஓர் அங்கம்!” | Actor Sanjeev Inteview about Vijay - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/05/2019)

“எங்க குடும்பத்துல விஜய்யும் ஓர் அங்கம்!”

சென்னை, நீலாங்கரையில் இருக்கிறது சஞ்சீவின் வீடு. காலிங்பெல்லை அடித்ததும் ஓடி வந்து கதவைத் திறந்தது, லயா. ‘யாரு’ எனக் கேட்டுக்கொண்டே எட்டிப் பார்த்தவர், ஆதவ்.

சஞ்சீவ், ப்ரீத்தி தம்பதியின் குழந்தைகளால் வீடு கலகலவென இருக்கிறது. ‘ஓம்’ இசை ஒலித்துக்கொண்டிருந்த வீட்டில் அழகான குடும்பத்தோடு பேச அமர்ந்தோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க