Save the vikatan web app to Home Screen tap on
இது ஆக்ஷன் அள்ளும் கேங்ஸ்டர் படம். 1975-ல இருந்து 1995 வரையிலான காலகட்டங்களில் நடக்கற கதை. இதுல டைம் டிராவலையும் கலந்து புதுவித ஜானர்ல கொடுத்திருக்கேன்.