எவர் க்ரீன் ஹீரோக்கள்! | super duper cartoon at this days - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

எவர் க்ரீன் ஹீரோக்கள்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுவது, கார்ட்டூன் மட்டுமே. அடிப்படை நற்பண்புகளைப் பொழுதுபோக்குடன் சேர்த்து கற்றுத்தரும் கார்ட்டூனும் உண்டு. எத்தனை புதிய டிவி சேனல்கள் வந்தாலும், கார்ட்டூன் சேனல்களின் மவுசு குறைவதே இல்லை. அந்த வகையில் இப்போதைய சூப்பர் டூப்பர் கார்ட்டூன்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க