வலைபாயுதே | Social media hot shares - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

வலைபாயுதே

facebook.com/ ஜெ.வி. பிரவீன்குமார்

தங்கபாலு நன்றாகவே உரையாற்றினார். மொழிபெயர்ப்பு என்பது வரிக்கு வரி அப்படியே இருந்தாக வேண்டும் என்கிற அவசியமில்லை - கே.எஸ்.அழகிரி

Translated version:

அங்கே பேசியவர்களில் தங்கபாலு மட்டுமே சிறப்பாகப் பேசினார். ராகுல் பேசியதைத்தான் தங்கபாலுவும் பேச வேண்டும் என்கிற அவசியமில்லை.

facebook.com/Karthika Kumari

ஆ ஊ ன்னா மாதர் சங்கம் என்ன பண்ணுச்சுன்னு கேள்வி வேற... தப்பு பண்ணது ஆம்பளைங்கதானே, ஆண்களே தட்டிக் கேக்கலாமே ப்ரெண்ட்ச்...