ரெண்டு ஆள் ஒரே பெயர்! | Captain Marvel movie name confusion - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

ரெண்டு ஆள் ஒரே பெயர்!

மார்வெல் மற்றும் DC காமிக்ஸ் நிறுவனங்களுக்கிடையே எப்போதும் ‘டிஷ்யூம் டிஷ்யூம்’  பனிப்போர் இருக்கும். இன்று வரை தொடர்ந்துவரும் ஒரு பெயர் குழப்பம், அதற்குப் பெரிய எடுத்துக்காட்டு.

சென்ற மாதம் மார்வெல் காமிக்ஸின் பெண் சூப்பர் ஹீரோ படமான ‘கேப்டன் மார்வெல்’ வெளியானது. இந்த மாதம் DC-யின் ‘ஷசாம்’ என்ற சூப்பர் ஹீரோ படம் வெளியாகியுள்ளது. DC-யின் இந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரம்தான் உண்மையான ‘கேப்டன் மார்வெல்’ என்று ரசிகர்களுக்குள் பரபரப்பு வாதம். அது உண்மையா? ஒரு குட்டி ரீவைண்டு...

நீங்க எப்படி பீல் பண்றீங்க