ஐடியா அய்யனாரு! | Funny thinking about Modi interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/05/2019)

ஐடியா அய்யனாரு!

டி.வி சீரியல்கள், அவென்ஞ்சர்ஸ் பட க்ளைமாக்ஸ் என எதனாலும் பாதிக்கப்படாத ஐடியா அய்யனாரை, பிரதமர் மோடியின் லேட்டஸ்ட் பேட்டி ரொம்பவே பாதித்துவிட்டது. நேரமின்மையால் சுருக்கமாக வெளியான அந்தப் பேட்டியின், விலா வாரியான பதில்களை இங்கே கொடுத்திருக்கிறோம்.

“உங்கள் சிறுவயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள்?”

பதில்: “நான் சிறுவயதில் மிகவும் காமெடியாகப் பேசுவேன்.”

விலாவாரியான பதில்: “அப்படிப் பேசிப் பேசி நான் வளர்ந்ததைப் பார்த்துத்தான், இப்போது என் கட்சிக்காரர்களும் பேசுகிறார்கள். முக்கியமாக சுப்பிரமணியன் சுவாமி, சாக்‌ஷி மகராஜ், ஹெச்.ராஜா, அமித் ஷா ஆகியோரைச் சொல்லலாம்.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க