டீ with பன்னீர் | Funny thinking: OPS interview by Ajith - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2019)

டீ with பன்னீர்

ஓவியம்: அரஸ்

பிரதமர் மோடியை, `பட்சிராஜன்’ அக்‌ஷய் குமார் பேட்டி எடுத்ததுதான் சமீபத்தில் வைரல். இதே மேட்டரை நம்மூர் அரசியல்வாதியையும் நடிகரையும் வைத்து யோசித்துப் பார்த்தோம். `அ’வுக்கு `அ’ என அக்‌ஷய் குமாருக்குப் பதிலாக அஜித்குமாரையும், அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ஓ.பி.எஸ்-ஸையும் கொண்டு குதர்க்கமாய் யோசித்துப் பார்த்ததில்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க