குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 20 | Crossword puzzle - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 20

ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, ‘கிராண்ட் மாஸ்டர் கில்லிகள்’ பற்றி `நச்’ விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.

கடைசித் தேதி: 31.03.2019

நீங்க எப்படி பீல் பண்றீங்க