பல வகை போட்டோ ஃப்ரேம்! | Kids photo frame - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

பல வகை போட்டோ ஃப்ரேம்!

ஹாய் சுட்டீஸ்...

உங்களை அப்பாவும் அம்மாவும் விதவிதமாக போட்டோ எடுத்திருப்பாங்களே. அவற்றை வைக்க அழகான போட்டோ ஃப்ரேம் செய்யலாமா? சொல்லித் தருகிறார், ‘சாய் கிரியேஷன்' உரிமையாளர், ஷோபனா.