க்யூட் பேப்பர் பேக்! | Kids Craft - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

க்யூட் பேப்பர் பேக்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து, துணி மற்றும் காகித பைகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு  நாம் செய்யவேண்டிய கடமை. நீங்களே ஒரு பேப்பர் பேக் செஞ்சு, கடைக்கு எடுத்துட்டுப் போகலாம். சொல்லித்தருகிறார்கள், கிராஃப்ட் டீச்சர் ஷோபனா மற்றும்  விரித்திகா.